பச்சிகானப்பள்ளி. கிராமத்தில் 5-ஆம் ஆண்டு எருதுவிடும் விழா

 பச்சிகானப்பள்ளி. கிராமத்தில் 5-ஆம் ஆண்டு எருதுவிடும் விழா


கிருஷ்ணகிரி அருகே நடைபெற்ற எருதுவிடும் விழாவில். முதல் பரிசை பெற சீறிபாய்ந்த காளைகளை. ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்..

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமந்தமலை ஊராட்ச்சி பச்சிகானப்பள்ளி. கிராமத்தில் 5-ஆம் ஆண்டு எருதுவிடும் விழா நடைபெற்றது.

விழாவிற்க்கு ஊராட்சி மன்ற தலைவர் ராணி சின்னப்பன் தலைமை வகித்தார்.

துணைத்தலைவர் மல்லிகா முனியப்பன் ராமமூர்த்தி. ராணி.வெங்கட்டப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் திருப்பத்தூர். வேலூர் குடியாத்தம். வாணியம்பாடி. ஜோலார்பேட்டை. ஆந்திர மாநிலம் குப்பம் ஆகிய பகுதியிலிருந்து 300 -க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

விழா குழுவினர் நிர்ணயிருந்த 150 - மீட்டர் தூரத்தை குறைந்த நேரத்தில்  கடக்க காளைகள் சீறிபாய்ந்து ஒடியக்காட்சியைக் காண பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

முதல் பரிசாக 75 - ஆயிரம் ரூபாயும். இரண்டாம் பரிசாக 60 - ஆமிரம் ரூபாயும். 3-ம் பரிசாக 50- ஆயிரமுமென மொத்தம் 50 - பரிசுகள் வழங்கபட்டன.

விழாவிற்க்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை வேப்பனப்பள்ளி காவல் நிலைய காவல்துறையினர் பாதுகர்ப்பு பணியில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர்: மூர்த்தி

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்