கிருஷ்ணகிரியில் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் 131 வது பிறந்தநாள்

 கிருஷ்ணகிரியில் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் 131 வது பிறந்தநாள் 


 கிருஷ்ணகிரியில் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர். அவர்களின் 131- வது  தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் ஒட்டி பல்வேறு 

கட்சித் தலைவர்கள் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்தியாவின் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் 131 வது பிறந்தநாள் இன்று கிருஷ்ணகிரியில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகவளாகத்தில் உள்ள அம்பேத்கரின் முழு உருவ சிலைக்கு திமுக சார்பில் கிழக்கு மாவட்ட திமுக

பொறுப்பாளர் செங்குட்டுவன்.நகர செயலாளர் எஸ் கே நவாப்.நகர்மன்றத் தலைவர் பரிதா நவாப்.தமிழன் டிவி துரை என்கின்ற துரைசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதேபோல் அதிமுக சார்பில்முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின்துணை ஒருங்கிணைப்பாளருமான கேபி முனுசாமி தலைமையில் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார்..நகர செயலாளர் கேசவன் முன்னாள் மாவட்டச் செயலாளர் தென்னரசு ஆகியோர் மாலை அணிவித்தனர்.

பிஜேபி கட்சியின் சார்பில் அக்கட்சியின் பட்டியல் அணி மாவட்டப் பொதுச் செயலாளர் ரவி தலைமையில் 

மாவட்டத் தலைவர் தர்மலிங்கம்.மாவட்டச் செயலாளர் திருமலை பெருமாள்.மாவட்ட பொதுச்செயலாளர் டெம்போ முருகேசன

ஜெயராமன்.மாவட்ட பொருளாளர் மின்னல் சிவா.காவேரிப்பட்டினம் ஜெயலட்சுமி.பாரதத்தாய்ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில பட்டியல் அணி அமைப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி தலைமையில் நகர செயலாளர் லலித் ஆண்டனி .ஊடகப்பிரிவு கமலக்கண்ணன் வெங்கடாஜலம் முனுசாமி முனிராஜ் ஆகியோர் மாலை அணிவித்தனர்

இதேபோல்அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில்.மாவட்ட இளைஞரணி தலைவர் கில்பர்ட் தமிழ் மகன்.மாவட்ட துணை செயலாளர்மூர்த்தி.இலக்கிய அணி மாவட்ட செயலாளர் டி கே ராஜரத்தினம் அம்மா பேரவை மாவட்ட செயலாளர்  அம்மா பேரவை மாவட்ட செயலாளர் மோசஸ்.

 நகர செயலாளர்ஜெய்கணேஷ்சாதிக் மணி இளையராஜா ஆகியோர் மாலை அணிவித்தமரியாதை செலுத்தினார்.

 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பாளர் கோவேந்தன்.மாவட்ட செயலாளர் கனியமுதன்,உள்ளிட்ட ஏராளமான கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர்: மூர்த்தி