பள்ளிமேலாண்மை குழுக் கூட்டம்

பள்ளிமேலாண்மை குழுக் கூட்டம்


ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பட்டணம்காத்தான் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இன்று தமிழக அரசின் உத்தரவுப்படி பள்ளிமேலாண்மை குழுக் கூட்டம் பட்டணம்காத்தான் ஊராட்சி மன்றத்தலைவர் சித்ரா மருது தலைமையில் நடைபெற்றது.

. சிறப்பு அழைப்பாளராக மண்டபம் ஊராட்சி ஒன்றிய குழுஉறுப்பினர் R.G. மருதுபாண்டியன் கலந்துகொண்டு, மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி பேசினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் சித்ரா மருது முன்னிலை வகித்தார்.  தலைமையாசிரியர் ராபர்ட் ஜெயராஜ் வரவேற்புரை ஆற்றினார்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு