சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பொதுக்கூட்டம் மற்றும் பேரணி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பொதுக்கூட்டம் மற்றும்  பேரணி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் சாலை விபத்துக்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து விழிப்புணர்வு பொதுக்கூட்டம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது*

*நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா ராதாபுரம் பேருந்து நிலையத்தில் வைத்து* *விபத்து ஏற்படுவதற்கான காரணம் மற்றும் சாலை பயணத்தில் எப்படி விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும்* *என்று துண்டு பிரசுரம் கொடுத்தும்  ரதவீதியில் விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது*.

*இதில் கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர் பேரணியை இராதாபுரம் காவல் உதவி ஆய்வாளர்  மற்றும் தலைமை காவலர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தலைமை தாங்கினார்*.

*இதில் இராதாபுரம் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்*

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர்: இளையராஜா