கல்விக் கடன் தள்ளுபடி செய்கிறேன் என்று சொன்னவங்க இந்த நோட்டீசுக்கு பதில் சொல்லணும்...?
இந்தியன் வங்கியில் கல்வி கடன் வாங்கி 10வருடம் ஆகிறது இன்று இந்த நோட்டீஸ் வந்துள்ளது , தமிழக அரசு கல்வி கடனை தள்ளுபடி செய்வதாக கூறியுள்ளது....
ஆனால் அதன் அறிவிப்பு வரும் முன்னரே வங்கி இவ்வாறு அனுப்பி உள்ளது....
இதற்கு ஒரு நல்ல தெளிவான விளக்கம் கொடுங்கள்....!
பின் குறிப்பு
நான் தி மு க கூறிய வரையறைக்குள் இருக்கிறேன்....
படிப்பை முடித்து 30 வயது வரை கடனை அடைக்க முடியாத மாணவர்களுக்கு அரசு தாமே ஏற்று கடைனை அடைக்கும்.....
லோன் ஹை திருப்பி செலுத்த அதனால் தான் யோசிக்கிரன்
யாரும் ஏன் 10 வருடம் கட்ட வில்லை என கேட்க வேண்டாம்... எனது சூழ்நிலை அந்த மாறி.