மக்கள் விரோத போக்கை கண்டித்து வேலைநிறுத்தம்

மக்கள் விரோத போக்கை கண்டித்து வேலைநிறுத்தம்


தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள், விரோத போக்கை கண்டித்து ஒன்றிய மோடி அரசை கண்டித்து இன்றும் மார்ச் 28,  நடைபெற்றுக்கொண்டிருக்கும்  அகில இந்திய  வேலைநிறுத்தத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் (LPF, AITUC, CITU, HMS, SMK) மற்றும் பொது மக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

HMS மாநிலச் செயலாளர் திரு.கேசவன், HMS மாவட்ட தலைவர் திரு.சண்முகவேல், HMS மாவட்ட பொருளாளர் திரு.சாமி அய்யா,

 முனைவர் S.குமரகுருபரன் HMS இராமநாதபுரம் மாவட்ட செயலாளர், ஜஸ்டின் ஜோசப் நெல்சன் HMS மாவட்ட  துணை செயலாளர்,

HMS செயற்குழு உறுப்பினர்கள்.

திரு.பாரதிராஜா

திரு.ரஞ்சித்

திரு.வெள்ளைச்சாமி

திரு.சாந்தகுமார்

மற்றும் பலர் ஆர்ப்பாட்டத்தில்

கலந்து சிறப்பித்தனர்.