அரண்மனை முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

அரண்மனை முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம


பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் பங்கு விற்பனையை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற் சங்கங்களும் ஒன்று சேர்ந்து அரண்மனை முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காப்பீட்டு கழக ஊழியர் சங்க செயலாளர் முத்துப்பாண்டி சிஐடியு மாவட்ட செயலாளர் சிவாஜி,சிஐடியு குடிநீர் மாவட்டசெயலாளர் மலைராஜன் உள்ளிட்ட அனைத்து தொழிற் சங்கத்தின் உடைய நிர்வாகிகள் போராட்டத்தில் கலந்துகொண்டு மத்திய அரசின் போக்கை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் NA. ஜெரினா பானு