Neet-ல் 7.5% இடஒதுக்கீடு கேட்டதே உங்களுக்கு அவமானம் - இது தேசத்தின் அவமானம்.

Neet-ல் 7.5% இடஒதுக்கீடு கேட்டதே உங்களுக்கு அவமானம் - இது தேசத்தின் அவமானம்.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் வாங்கும் சம்பளம் பற்றிப் பேசினால் சாபமிடுகிறார்கள் ஆசிரியர்கள்"*

*ந.முத்துராமலிங்கம் நாசமாய்ப் போகட்டும் என்று* -

*சரி, நான் நாசாமாய்க் கூட போய்க்கொள்கிறேன், ஆனால் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் தெரியுமா?-*

*தனியார் பள்ளிகளில் உங்கள் சம்பளத்தில் கால்வாசி கூட வாங்காத வாத்தியார்கள் செய்யும் வேலையில் கால்வாசி கூடச் செய்வதில்லை அது உங்களுக்குத் தெரியுமா?* -

*வருடத்திற்கு 35,000 கோடி ஒதுக்கும் தமிழக பள்ளிக்கல்வித் துறையில் வேலை பார்க்கும் நீங்கள் தயாரித்து அணுப்பும் பத்து லட்சம் மாணவர்களில் ஒரே ஒரு சதவீதம் மாணவர்கள் கூட நீட் தேர்வில் தேர்ச்சியடைவதில்லை தெரியுமா?*

*இந்த லட்சணத்தில் எங்கள் மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டு மருத்துவ இடம் பெறுவது கேவலம் என்று புரியவில்லையா?-*

*தனியார் பள்ளிகளில் வெறும் ஐயாயிரம், பத்தாயிரம் சம்பளம் பெரும் ஆசிரியன் எத்தனை மருத்துவர்களை, இன்ஜினியர்களை உருவாக்குகிறான் தெரியுமா?-*

*இன்று ஒவ்வொரு வருடமும் குறைந்தது 1800 அரசுப்பள்ளிகள் மூடப்பட்டு வருவதாவது உங்களுக்குத் தெரியுமா?-*

*இன்னும் இருபது வருடங்களில் இங்கே அரசுப்பள்ளிகளே இருக்காது, இருந்தாலும் மாணவர்களைச் சேர்க்க எவரும் முன்வரமாட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ஆசான்களே?* -

*உங்களுக்கு பென்ஷன் வந்து கொண்டிருக்கும், ஆனால், அன்று ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளின் படிப்பிற்காகவே தனியாக உழைக்க வேண்டியிருக்கும்* -

*இன்றைக்கும் பல கூலி வேலை செய்பவர்கள் கூட உங்களை நம்பி உங்கள் பள்ளிகளில் சேர்க்கத் தயாரில்லை, தனியார் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்* -

*ஆயிரங்களிலும், லட்சங்களிலும் சம்பளம் பெரும் உங்களுக்கு மானம், வெட்கம், சூடு, சுரனை இருந்தால் இன்றே தொங்கிவிடுங்கள்.*

Neet-ல் 7.5% இடஒதுக்கீடு கேட்டதே உங்களுக்கு அவமானம் - இது தேசத்தின் அவமானம்.

தேசப்பணியில் என்றும் -

ந.முத்துராமலிங்கம் -