அஇஅதிமுக தேர்தல் காரியாலயம் திறப்பு!

 அஇஅதிமுக தேர்தல் காரியாலயம் திறப்பு!

ராமநாதபுரம் பிப்-12

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி ராமநாதபுரம்        அ.இ.அதிமுக வின் சார்பில் நகர்மன்ற தேர்தல் தலைமை காரியாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் மருத்துவர். மணிகண்டன் தலைமையில் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ. முனியசாமி திறந்து வைத்தார். இதில் மாவட்ட கழக, ஒன்றிய கழக நிர்வாகிகள் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு