ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருவிழா
ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் அரண்மனையில் தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருக்கடவூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வர சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ அபிராமி அம்மை உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வர சுவாமிக்கும் ஸ்ரீ காலசம்ஹாரமூர்த்திக்கும், ஸ்ரீவிநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருவிழா 27.3.22 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுவதையோட்டி ராமநாதபுரம் ராஜா. என்.குமரன் சேதுபதியிடம் தர்மபுரம் ஆதீனம் அழைப்பிதழை வழங்கினார். ராமநாதபுரம் ராணி லெக்குமி நாச்சியார், ஆர்.எஸ்.எஸ்.தென் மண்டல தலைவர் ஆடலரசன், இளையராஜா கே. பி என்.நாகேந்திர சேதுபதி ஆகியோர் உடன் உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு