ஹிந்து மஸ்தூர் சபாவின் மாநில நிர்வாகிகள் கூட்டம்

 ஹிந்து மஸ்தூர் சபாவின் மாநில நிர்வாகிகள் கூட்டம்

 ஹிந்து மஸ்தூர் சபாவின் மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று (25/02/2022) வெள்ளிக்கிழமை மாநிலத் தலைவர் திரு.சுப்பிரமணியன் பொது செயலாளர் திரு.ராஜா ஸ்ரீதர், மாநில செயலாளர் திரு.கேசவன், செயற்குழு தலைவர் திரு.சுப்பிரமணியம் பிள்ளை ஆகியோர் தலைமையில் திருச்சிராப்பள்ளி SRMU  கூட்ட அரங்கில் இனிதே நடைபெற்றது இதில் தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கம் சார்பாக மாநிலச் செயலாளர் திரு.கோவிந்தன் அவர்களும், HMS இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனைவர் திரு.S.குமரகுருபரன் அவர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில்,மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், அமைப்புசாரா விவசாய சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் தேர்வு,

HMS இணைப்பு சங்கங்களின் வளர்ச்சி பற்றியும் HMS 31 வது தமிழ் மாநில மாநாடு நடத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்