எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளர்களை மக்களிடம் ஒப்படைத்தார்கள்!!!

எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளர்களை மக்களிடம்  ஒப்படைத்தார்கள்!!!


ராமநாதபுரம் பிப்-10

06/02/2022 அன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளர்களை மாநில துணைதலைவர் பி.அப்துல் ஹமீது அவர்கள் கீழக்கரை மக்களிடம்  ஒப்படைத்தார்கள்!!!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக  வேட்பாளர்களை  அறிமுகம் கூட்டம் தமிழ் மாநில துணை தலைவர் அப்துல் ஹமீது தலைமையில் நடத்தப்பட்டது.

Sdpi கட்சியின்  வேட்பாளர்கள் வெற்றிபெற்றால் கீழக்கரையில் கடந்த 12ஆண்டுகாலமாக இருபெரும் கட்சிகளின் நிர்வாகத்தில் சரிசெய்யஇயலாத அனைத்து திட்டங்களும் உரிய முறையில் சரியான திட்டமிடலுடன் சரி செய்து  தரப்படும் என்றும்  பத்திரிக்கையாளர் சந்திப்பில் உறுதி அளித்தார்

இந்நிகழ்வில்  தேர்தல் பணிக்குழு மாநில பேச்சாளர் ஜஹாங்கீர் அரூஸி மற்றும் தேர்தல் பணிக்குழு நகர் தலைவர்  நூருல்ஜமான், தேர்தல் பணிக்குழு செயலாளர் கீழை அஸ்ரப் கீழக்கரை மேற்கு மற்றும் கிழக்கு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு