திருமங்கலம் நகராட்சி ஆணையாளரை வன்மையாக கண்டிக்கிறோம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நிலையில்,
உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வாக்கு எண்ணிக்கை செய்தியாளர்கள் அனுமதி அட்டை வழங்குவதில் ஒருதலைபட்சமாக செயல்படும் திருமங்கலம் நகராட்சி ஆணையாளரரை வன்மையாக கண்டிக்கிறோம்.
, சில முன்னனி நிறுவனங்கள் செய்தியாளர்கள், அம்மா எக்ஸ்பிரஸ்,செய்தி அலசல்,மக்கள்வெளிச்சம், மதிமுகம் ,மேலும் சில பத்திரிக்கை டீவிகளை போலி பத்திரிக்கையாளர்கள் என்று கூறியுள்ளதாக கூறபடுகிறது. அம்மா எக்ஸ்பிரஸ் மக்கள் வெளிச்சம் மாலை மதிமுகம் டிவி ஆகிய நிருபர்களை சில நிருபர்கள் டுபாக்கூர் என்று சொல்லி நகராட்சி ஆணையாளரிடம் அனுமதி சீட்டை வழங்கக்கூடாது என கூறப்படுகிறது. திருமங்கலம் நகராட்சி ஆணையாளர் டாரன்ஸ் லியோன் பாஸ் கேட்டால் சில நிருபர்களுக்கு உள்ளாட்சிதேர்தல் செய்தியாளர் அனுமதி அட்டை வழங்கி விட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அனுமதி கடிதம் வாங்கி வர கூறி ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார்.இவரது மெத்தனபோக்கை வன்மையாக கண்டிக்கிறோம். ஒருதலைப்பட்சமாக செயல்படும் திருமங்கலம் நகராட்சி ஆணையாளர் டாரன்ஸ் லியோன் மீது மாவட்ட ஆட்சியர் தக்க நடவடிக்கை மேற்கொண்டு திருமங்கலம் மற்றும் மதுரை மாவட்ட நிருபர்கள் அடையாள அனுமதி அட்டையை வழங்க உத்தரவு பிறப்பிக்குமாறு தாழ்மையான வேண்டுகோள் இவன் திருமங்கலம் நிருபர்கள்,மற்றும் மதுரை நிருபர்கள்.