பூசாரிகள் ஓய்வூதிய ஆடர்

பூசாரிகள்  ஓய்வூதிய   ஆடர் 

கள்ளக்குறிச்சி மாவட்டம்    உளுந்தூர்பேட்டை  வட்டம்  எலவனாசூர்கோட்டை 607202  

கோவில் பூசாரிகள்  நலச் சங்கம்    எலவனாசூர்கோட்டையில்  அமைந்துள்ள  மாவட்ட  அலுவலகத்தில்    பூசாரிகள்  ஓய்வூதிய   ஆடர்   விண்ணப்பங்களை   உரிய  பூசாரி (1) வீரசோழபுரம்  திரு.நா.சண்முகம்பூசாரி த/பெ நாராயணசாமி

(2)  வீரசோழபுரம் திரு.சு.சின்னக்கண்ணுத/பெ சுப்பரமணியன் 

    (3)அலங்கிரி காலனி திரு.சி.துரைக்கண்ணுபூசாரி ப/பெ சின்னப்பையன்

முவருக்கும்   வந்துவிட்டது      மீண்டும்  (2) பூசாரிகளுக்கு   பெ.ஐய்யனார் பூசாரி புகைப்பட்டி  உளுந்தூபேட்டை வட்டம் ர.தாமோதரன் பூசாரி   பள்ளிப்பட்டு சங்கரபுரம் வட்டம் 

தேதி19_2_2022.    கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் கோ.பழனிபூசாரி  வழங்கினார்.

🙏🙏🙏 

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் ஜி முருகன்