அனைத்து இந்திய பொது தொழிலாளர் சங்கம் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்

அனைத்து இந்திய பொது தொழிலாளர் சங்கம் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அலுவலகதில் அனைத்து இந்திய பொது தொழிலாளர் சங்கம் மற்றும் தமிழக அமைப்புசாரா உடல் உழைப்பு தொழிலாளர் சங்கங்களின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இந்திய பொது தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் M N மனோகரன், தமிழக அமைப்புசாரா உடல் உழைப்பு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் T M வெங்கடேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னதாக அலுவலக நிர்வாகி வினோதனி அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் மாநில சங்க செயலாளர் இ செந்தமிழன், விசைத்தறி பிரிவு மாவட்ட செயலாளர் R குணசேகர், மாநில சட்ட பாதுகாப்பு குழு துணை தலைவி  M வணதாட்சி வழகறிஞர், ஓசூர் மாநகர நாவிதர் நல சங்க தலைவர் ஆனந்தன், ஓட்டுநர் பிரிவு கோபால், ஜிகிரியாபாய், அஸ்வத் நாராயணா டிரைவர்கள், தளி ஒன்றிய செயலாளர் V ரவிச்சந்திரன், ஓசூர் மாநகர மகளிர் அணி நிர்வாகிகள் மலர்விழி, பூங்கொடி, யசோதம்மா, கிருஷ்ணம்மா, ஜெயலட்சுமி, ஓசூர் ஒன்றிய மகளீர் அணி நிர்வாகிகள் கஜலட்சுமி, சுசிலம்மா, இரத்ணம்மா, ஜெயம்மா,கௌரம்மா, ஓசூர் மாநகர நிர்வாகிகள் ராம் குமார், ராமச்சந்திரப்பா, சீனிவாசன், மேஸ்திரி மணி, ஒன்றிய நிர்வாகிகள் வெங்கடேசப்பா, பாகளூர் மணி, ராமப்பா, கோபாலப்பா, எல்லப்பா, சூடப்பா,ராமச்சந்திரப்பா, தளி ஒன்றிய நிர்வாகிகள் மாதேவையா, சுரேஷ், லட்சுமணன், மஞ்சுநாத், எல்லப்பா, சங்கர் எலக்ட்ரிசியன், ஆகியோர் கலந்து கொண்டனர், இறுதியில் ஜீவலட்சுமி நன்றி கூறினார், கூட்டத்தில் சங்க வளர்ச்சி குறித்தும் வாரியத்தில் உள்ள குளறுபடிகள் குறித்து விவாதிக்கபட்டது.