பள்ளிபாளையம் நகராட்சி அதிமுக உறுப்பினர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்

பள்ளிபாளையம் நகராட்சி அதிமுக உறுப்பினர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சியில் இரண்டாவது நகர்மன்ற வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட திருமதி சுசீலா ராஜா இன்று 26 2 2020 இரண்டாவது வார்டு பகுதிகளான அக்ரகாரம் மெயின்  ரோடு 1 வது வீதி 2வது வீதி மூன்றாவது வீதி 4வது வீதி ஐந்தாவது வீதி ஆறாவது வீதி ஏழாவது வீதி போன்ற பகுதிகளில் வீடுகள் தோறும் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து  தன்னை 

அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும்நன்றி தெரிவித்தார்.

ராஜேஷ் கண்ணா செய்தி ஆசிரியர்