ஓசூர் மாநகராட்சி உள்ளாட்சி தேர்தல் மாமன்ற உறுப்பினராக போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி கி. கோவிந்தராஜ்

 ஓசூர் மாநகராட்சி உள்ளாட்சி தேர்தல்  மாமன்ற உறுப்பினராக போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி  கி. கோவிந்தராஜ்

28 வது வார்டு மாமன்ற உறுப்பினராக போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி மாம்பழம் சின்னத்தில் கி. கோவிந்தராஜ் வீடு வீடாக சென்று மக்கள் பிரச்சனைகளை கேட்டு வருகின்றனர். 

28 வது  வார்டு தேர்தல் அறிக்கை

1.தங்கு தடையின்றி தூய்மையான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்

2.தடையின்றி மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யப்படும்

3.அரசு புறம்பானது நிலத்தில் வீடு கட்டி குடியிருப்போறுக்கு பட்ட வாங்கி தர வழி வகை செய்யப்படும்.

4.நவீன முறையில் மின்விளக்கு அமைத்து தரப்படும்

5.வார்டு முழுவதும் தார்சாலை மற்றும் சிமென்ட் சாலை அமைத்து தரப்படும்

6.குடும்ப அட்டை இல்லாத குடும்பங்களுக்கு குடும்ப அட்டை வாங்கி தரப்படும்

7.கழிவுநீர் கால்வாய் வார்டு முழுவதும் அமைத்து தரப்படும்

8.விதவை மற்றும் முதியோருக்கு அரசாங்க உதவி பெற்று தரப்படும் 

9.பொது கழிப்பிட வசதி செய்து தரப்படும்

10.வார்டு முழுவதும்  சி.சி. டிவி கேமரா அமைத்து தரப்படும்

வெற்றி பெற்று இந்த வார்டு அடிப்படை பிரச்சனைகளை செய்து கொடுப்பேன் என மக்களிடம் வாக்கு குடுத்து இருக்கிறார் வேட்பாளர் கி. கோவிந்தராஜ்.

28 வது வார்டு மக்கள் மாம்பழம் சின்னத்திற்க்கு வாக்கு அளித்து வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

மாமன்ற உறுப்பினராக போட்டியிடும் 

கி. கோவிந்தராஜ்யை ஆதரித்து மக்கள் எங்கள் வாக்கு உங்களுக்கு தான் என கூறியுள்ளார். 

28 வது வார்டு மாமன்ற உறுப்பினராக பாட்டாளி மக்கள் கட்சி மாம்பழம் சின்னத்தில்  போட்டியிடும் கி. கோவிந்தராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.