ராமநாதபுரம் மாவட்டததில் தீவிர வாக்கு சேகரிப்பு!!!

ராமநாதபுரம் மாவட்டததில் தீவிர வாக்கு சேகரிப்பு!!! 

ராமநாதபுரம் பிப்- 18 

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகராட்சியில் போட்டியிடும் தி.மு.க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் 

  கே.நவாஸ்கனி, ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட தி.மு.க.பொறுப்பாளருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் மாவட்டம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து திமுக கூட்டணி கட்சியினருக்கு அவரவர்கள் சின்னத்திலே வாக்குகளை சேகரித்தனர்.  30வது வார்டில் போட்டியிடும் திமுக நகர செயலாளர் கார்மேகம், 31 வது வார்டில் போட்டியிடும் இ.யூ.மு.லீக் வேட்பாளர் சிராஜுதீன், 14 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சபுரா BSc,  19 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர்  M.சபீக்கா பானு BSc,  உள்ளிட்ட ராமநாதபுரம் நகர் மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் நேற்று ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு