திமுக 7வது வார்டு நகர்மன்ற புதிய உறுப்பினருக்கு பாராட்டு!

 திமுக 7வது வார்டு நகர்மன்ற புதிய உறுப்பினருக்கு பாராட்டு!

ராமநாதபுரம் பிப்-10

திமுக வெற்றி வேட்பாளரும் ராமநாதபுரம் தெற்கு நகர் செயலாளருமான டி.ஆர்.பிரவீன் தங்கம் 7வது வார்டு நகர்மன்ற புதிய உறுப்பினராக போட்டியின்றி தேர்வு பெற்றார்.அவர் வெற்றி பெற்றதற்கு தேவி பட்டிணத்தின் முக்கியதிமுக பிரமுகரும் தொழிலதிபருமான முகமது மவ்சீன் தனது குடும்பத்தாரின் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு சால்வை அணிவித்தார். இதில் ராமநாதபுரம் MLA.காதர்பாட்சா முத்துராமலிங்கம், காரியாபட்டி சேது பொறியியற் கல்லூரியின் தாளாளர் ஜலீல், ஆகியோர் தங்களது பாராட்டினை தெரிவித்துக்கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் ஜெரினா பானு.