30வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர்

30வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர்

 ராமநாதபுரம் பிப்-12

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் நகர்மன்ற 30வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளராக போட்டியிடும் ராமநாதபுரம் வடக்கு நகர செயலாளர் முன்னாள் கவுன்சிலர் ஆர்.கே.கார்மேகத்தை ஆதரித்து இன்று சின்னக் கடை தொழுகைப்பள்ளிவாசல் ஜமாத்தில் வைத்து ஜமாத் தலைவர் மேனேஜிங் டிரஸ்டி அஷ்ரப் அலி மற்றும் ஜமாத் நிர்வாகிகளிடம் உதயசூரியனுக்கு வாக்குகளை கேட்டு ஜமாத்தைச் சேர்ந்தவர்களுக்கு சால்வை அணிவித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு, மாநில செயற்குழு உறுப்பினர்கள் அகமது தம்பி, Ex.RDO குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் உதயசூரியனுக்கு வாக்குகளை சேகரித்தனர்.  

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு