ராமநாதபுரம் நகராட்சி 30வது வார்டு கவுன்சிலர்

ராமநாதபுரம் நகராட்சி 30வது வார்டு கவுன்சிலர்

ராமநாதபுரம் பிப்-05

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகராட்சி 30வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அனைத்திந்திய அதிமுக சார்பில் போட்டியிட தலைமை கழகத்தால் வெற்றி வேட்பாளராக பொறியாளரும், பாசறை மாவட்டச் செயலாளருமான பால்பாண்டியனை அறிவிக்கப்பட்டதை அடுத்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்னிலையில் தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தார். பொறியாளர் பால்பாண்டி அரசியலில் முதிர்ச்சி அனுபவம்மிக்கவர். மாவட்ட மக்களின் பால் நன்மதிப்பைப் பெற்றவர் நல்ல மக்கள் தொண்டர் இவர்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு