ராமநாதபுரம் நகராட்சி 24வது வார்டு உறுப்பினர்

ராமநாதபுரம் நகராட்சி 24வது வார்டு உறுப்பினர்

ராமநாதபுரம் பிப்- 18

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் நகராட்சி 24வது வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர்           கே.செந்தில் குமார்  இறுதிக்கட்ட தீவிர பிரச்சாரம் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்பொழுது  24 வது வார்டு வாக்காளர் பெருமக்கள் நாங்கள் உங்களுக்குத்தான் வாக்களிப்போம் என்று மலர் மாலை, சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள். அதிமுக நிர்வாகிகள் உடன் சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு