மாசிகளரி விழாவை முன்னிட்டு 2ம் ஆண்டு வடமாடு மஞ்சு விரட்டு விழா!!!

 மாசிகளரி விழாவை முன்னிட்டு 2ம் ஆண்டு வடமாடு மஞ்சு விரட்டு விழா!!!


ராமநாதபுரம் மாவட்டம், நைனார்கோவில் ஒன்றியம், P. கொடிக் குளம் (ம) தனியாப்புளி கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு விழா கொடிக்குளம் இளங்கோ தலைமையில் மாவட்ட எருதுகட்டும் பேரவையின் தலைவர் ஆதித்தன்  தலைமையில் நடைபெற்றது. காவல் ஆய்வாளர் பெரியார் விழாவை துவக்கிவைத்தார். ஏற்பாட்டினை விழாக்கமிட்டியார்கள் P. கொடிக்குளம் புலிவர்ணம், கார்மேகம், நைனார்கோவில் இளங்கோவன், MRP.பிரபா, புலிகேசன் ஆகியோர் செய்திருந்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு