ராமநாதபுரம் 18-வது வார்டு திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

ராமநாதபுரம் 18-வது வார்டு திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

ராமநாதபுரம் பிப்-14

தமிழ்நாடு அரசின் நல்லாட்சி, உள்ளாட்சியில் தொடர்ந்திட, அரசின் நலத்திட்டங்கள் பெற்றுத்தர ராமநாதபுரம் நகராட்சி 18வது வார்டில் நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும், SAG.மணிகண்டன்,கை சின்னத்தில் வாக்கு கேட்டு வீடு வீடாக சென்று சேகரித்தார். அப்போது அவர் கூறும்போது,18வது வார்டில் வசிக்கக்கூடிய மக்கள் பல்வேறு கோரிக்கைகளை காவேரி கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் தோபி கானா திட்டம், புதிய மின்விளக்குகள் அமைத்தல் போன்ற கோரிக்கைகளை வைத்தனர், நான் வெற்றி பெற்றால் அந்த பகுதி மக்களுக்கு அவர்கள் கூறிய கோரிக்கைகளை செய்து தருவேன் என்று உறுதி கூறுகிறேன். என்று அவர் பேசினார்.


ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு