அரசு ஒப்பந்ததாரர் அராஜகம்..... பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவருக்கு நீதி கிடைக்குமா.....?

அரசு ஒப்பந்ததாரர் அராஜகம்..... பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவருக்கு நீதி கிடைக்குமா.....?

நாமக்கல்மாவட்டம் மோகனூர் வட்டம் ஒருவந்தூர்ஊராட்சி ஒருவந்தூர்புதூரில் வசிக்கின்ற (ஆதிதிராவிடர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த)செல்வக்குமார்  என்னுடைய நிலம் ஒருவந்தூர்புதூர் To குஞ்சாயூர் செல்லும் சாலையில் எனது விஅமைந்துள்ளது. பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்தில் சாலை அமைத்து. இதில்  2 பாலம் வராத இடத்தில் பாலம் அமைத்து என்னுடைவிவசாய நிலத்தின்தெற்கு பகுதியின் முன்பு செம்மண் அள்ளி விற்று.என்னுடைய நிலத்திற்கும் செல்ல முடியாத அவல நிலையை (ஒப்பந்ததார் ரவீந்திரன் 9842395745 மற்றும் மேற்பார்வையாளர் தினேஷ்) ஏற்படுத்திய அறாஜக நிலை. சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு மனு அளித்தும் . 1 மாதம் ஆகியும்  விவசாய நிலத்திற்குள் செல்லாத அவள் நிலையும். நான் அடையும் இன்றைய துயரத்தையும் பாருங்கள். 2 லட்சம் ரூபாய் செலவு செய்து நஷ்டம். இந்த நிலை மாற சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.