சிட்டி கார் சார்பாக 73 வது இந்திய குடியரசு தின விழா

சிட்டி கார் சார்பாக 73 வது இந்திய குடியரசு தின விழா


கிருஷ்ணகிரி மாவட்டம்*ஓசூர் மாநகரம்சிட்டி கார் சார்பாக 73 வது இந்திய குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது

ஓசூர் ரயில்வே நிலையம்அருகே உள்ள

சிட்டி கார் சார்பாக பழைய நான்கு சக்கர வியாபார நிலையத்தில் இன்று 73 வது இந்திய குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது

இந்த விழாவுக்கு தலைமை பொறுப்பேற்றவர் 

சிட்டி கார் உரிமையாளர்.            R நசீர் அவர்கள் 

சிறப்பு அழைப்பாளராக

மாவீரர் திப்பு சுல்தான் மாநிலத் தலைவர்  

 *எஸ் பஷீர் அகமது திமுக மாணவரணி மாவட்டஅமைப்பாளர்*

 *ராஜா திமுக நகர துணை செயலாளர்*

 *கே டி ஆர் திம்மராஜன் திமுக மாநகரபொருளாளர்*

ஆர் சென்னிரப்பா

திமுக இளைஞர் அணி

*ஓசூர் மாநகர அமைப்பாளர் சுமன்*

திமுக கெலமங்கலம் இளைஞரணிஅமைப்பாளர் கே.தஸ்தகீர்கார் அசோஷட் மாவட்ட செயலாளர் நாசர்டூவீலர் அசோசியன் தலைவர் மகபூப் பாஷாமாவீரன் திப்புசுல்தான் மாவட்ட தலைவர் சமீர் மாவீரர் திப்பு சுல்தான் ஓசூர் மாநகராட்சி தலைவர் சுஹேல்எம்டி பக்ருதீன் டி ஆர் முயீனுத்தீன்  டிஆர் தாஜுதீன் சையத் நவாப்ஜான் 

 நான்கு சக்கர வியாபாரிகள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் வியாபாரிகள் பொதுமக்கள் உடனிருந்தனர்