சிலம்பம் அகடமி சார்பாக சென்னையில் மாநில அளவில் நடைபெற்ற சிலம்பம் விளையாட்டுப் போட்டி

சிலம்பம் அகடமி சார்பாக சென்னையில் மாநில அளவில் நடைபெற்ற சிலம்பம் விளையாட்டுப் போட்டி

ராமநாதபுரம் டிச- 30

ஞாயிறு அன்று நடராஜன் சிலம்பம் அகடமி சார்பாக சென்னையில் மாநில அளவில் நடைபெற்ற சிலம்பம் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு கிஸ்வா கராத்தே ஆண்டு சிலம்பம் ஸ்போர்ட்ஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் 15 தங்கம் பதக்கங்கள்,  12 வெள்ளி பதக்கங்கள், 10 வெண்களப் பதக்கங்களை ராமநாதபுரம் மாவட்டம் வாலி நோக்கத்தை சேர்ந்த மாணவர்கள் வென்றனர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் திரு என்.ஆர்.தனபாலன், பவர் எஸ் பாண்டியன் ஆசான் திரு R.S. பாரதி எம்.பி.சிலம்பம் சிதம்பரம் ஆசான் திரு கோல்ட் பிரகாஷ், பரங்கிமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு அமீர் அஹமத் கலந்து கொண்டார்கள் இப்போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர் இந்த போட்டியினை நடராஜன் சிலம்பம் அகடமி தலைவர் ஸ்ரீதர் மற்றும் செயலாளர் நந்தினி ஸ்ரீதர் அவர்கள் ஒருங்கினைத்தார்கள்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A ஜெரினா பானு