மக்கள் செல்வர் டி.டி.வி தினகரன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சி

மக்கள் செல்வர் டி.டி.வி தினகரன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சி

டிச- 13

ராமநாதபுரம் மாவட்டம். ராமநாதபுரம் நகர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்  பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் டி.டி.வி தினகரன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சி

ராமநாதபுரம் இளைஞரணியின் சார்பில் கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் திரு.G.முனியசாமி அவர்கள் தலைமை தாங்கினார். முன்னதாக ராமநாதபுரம் அருள்மிகு வழிவிடும் முருகன் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதனையடுத்து 100 ஏழைத் தாய்மார்களுக்கு இலவச சேலைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுஇதில் ஒன்றிய செயலாளர்கள் முத்தீஸ்வரன், கணேசன்,தனபாலன், நகர செயலாளர் ரஞ்சித், குமார்,பொதுக்குழு உறுப்பினர் பஞ்சவர்ணம்,  மண்டபம் பேரூராட்சி செயலாளர் கருணாகரன்,மாவட்ட மகளிரணி செயலாளர் முத்துலட்சுமி,

மாவட்ட அவைத்தலைவர் ஐஓபி பன்னீர்செல்வம் மற்றும் ஜி.எம்.முரளி, எஸ்.கே.சிகாமணி உட்பட நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதற்கான ஏற்பாட்டினை MGR இளைஞரணி செயலாளர் பாலா செய்திருந்தார்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு