பாரதி நகரில் ஹனிபா பிரியாணி உணவகம் திறப்பு விழா
ராமநாதபுரம் டிச-25
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் பாரதி நகரில் ஹனிபா பிரியாணி உணவகம் திறப்பு விழா மிக சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிறுவனத்தின் உரிமையாளர் பாஷித் அனைவரையும் வரவேற்றார். இதில் ராமநாதபுரம் முன்னாள் நகர்மன்றத் தலைவர் லலிதகலா, மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஆர்.ஜி.ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இசையமைப்பாளர் ஏ. ஆர்.ரகுமானின் சகோதரி இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரெய்ஹானா பிரியாணி உணவகத்தை திறந்து வைத்து வாழ்த்தினார். இந்த திறப்பு விழாவில் யு-டியூப் பிரபலம் ஜி பி .முத்து மற்றும் விஜய்டிவி புகழ் மூலம் பிரபலமடைந்த வி.ஜே.ரியோ ராஜ், பார்வதி, ஆர்த்தி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு