உளுந்தூர்பேட்டையில் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கிடைக்குமா...?

உளுந்தூர்பேட்டையில் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கிடைக்குமா...?


உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் கிராமத்தில் அருகில் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம்

சிட்கோ தொழிற்பேட்டை

இங்கு இந்தியன் ஆயில் மற்றும் சிறு தொழிற்சாலை இயங்கி வருகிறது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ITI.Diplomo தொழில்கல்வி படித்து வேலையில்லாமல் பல பட்டதாரி இருக்கின்றன இவர்கள் அனைவரும் சென்னை மற்றும் காஞ்சிபுரம் சென்று வேலை பார்க்கிறார்கள் இங்குள்ள தொழிற்சாலையில் வெளி மாநிலத்தை சேர்ந்த உ.பி ஒடிசா போன்ற நபர்கள் குறைந்த ஊதியத்திற்கு வேலை பார்ப்பதால் நமக்கு இங்கு வேலை இல்லை கேட்டால் இப்போது வேலை இல்லை இருந்தால் சொல்லூகிறோம் என்று அனுப்பிடுகிறார்கள் .....

இதில் திமுக ஆட்சிக்கு வரும் முன் விட்டுகோரு நபருக்கு வேலை என்று சொல்லி தமிழக மக்களிடை ஏமாற்றியுள்ளன .....

பல தொழிற்சாலைகள் சென்னை மற்றும் காஞ்சிபுரம் . கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் இருக்கின்ற தொழிற்சாலை இங்கு கொண்டுவர வேண்டும் அப்படி கொண்டு வந்தால் 10  th 12th மற்றும் ITI.Diplomo போன்ற பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கும்....

இது என்னுடைய வேண்டுகோள் மட்டும் அல்ல ஒட்டுமொத்த இளைஞர்களின் வேண்டுகோள் 

தயவு செய்து தமிழக முதல்வரிடம் கொண்டுசெல்ல அனைத்து நல்உள்ளங்களுக்கும் பகிருங்கள் நண்பர்களே.........

இப்படிக்கு

        வேலையில்லா பட்டதாரி

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் ஜி முருகன்