ராமநாதபுரம் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்

ராமநாதபுரம் டிச-28

ராமநாதபுரம் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம், மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது!!!  

இதில் அமைச்சர்கள் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சத்தியமூர்த்தி,டாக்டர் சுந்தரராஜன், ராமநாதபுரம் நகர பொறுப்பாளர்கள் கார்மேகம்,பிரவீன் தங்கம், திருப்புல்லாணி யூனியன் தலைவர் புல்லாணி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு,தலைமை செயற்குழு உறுப்பினர் குணசேகரன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திமுகவினர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு