மார்ஸ் மோட்டார்ஸ் திறப்பு விழா

மார்ஸ் மோட்டார்ஸ் திறப்பு விழா

ராமநாதபுரம் டிச-15

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் அருகில் E.C.Rசாலையில் உள்ள கோபாலகிருஷ்ணன் கார்டனில் மார்ஸ் மோட்டார்ஸ் என்ற நிறுவனம் இன்று சிறப்பாக திறந்துவைக்கப்பட்டது.இந்த மரர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தை வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.ஷேக் முஹம்மது அவர்கள் திறந்து வைத்தார்கள். இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை வி.எஸ்.வி. பஸ் சர்வீஸ் உரிமையாளர் செல்வம்,எஸ்.ஜி.கே. பில்லிங் ஸ்டேஷன் உரிமையாளர் வழக்கறிஞர் அசோகன், '

A.k. R.பி. யூல்ஸ் ராமசாமி, போட்சப்ளை கம்பெனி உரிமையாளர் மகேஷ் ஆகியோர் இதற்கான ஏற்பாட்டினை செய்து வருகை தந்தோரை வரவேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் அழகன்குளம் பனைக்குளம், கீழ்க்கரை

மற்றும் ராமநாதபுரத்தை சுற்றியுள்ள முக்கியஸ்தர்கள் பொதுமக்கள்திரளாக கலந்து கொண்டனர்.இதில் மதுரை ஆட்டோ ஸ்போர்ட்ஸ் சங்க தலைவர் மற்றும் 

 மதுரைடியூக் ஹோட்டல் உரிமையாளர் சிதம்பரம்,ஆட்டோ ஸ்போர்ட்ஸ் செயலாளர் சிதம்பரம் , வேலு மாணிக்கம் கம்பெனிகளின் உரிமையாளர்| ஜெகன்நாதன், Ex. தாசில்தார் குணசேகரன், மற்றும் வழக்கறிஞர் சங்க தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி,வேலு மாணிக்கம் கம்பெனி, மற்றும் பஸ் கம்பெனி  உரிமையாளர் கதிரேசன் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கவிதா கதிரேசன், ராமநாதபுரம் மாவட்ட பேருந்து உரிமையாளர்கள்  சங்கத் தலைவர் சிவராம கணேஷ், அழகன்குளம் அபுசாலிஹ், தெய்வ பிரகாசம்,மீனாட்சி பவன் உரிமையாளர் மருது பாண்டியர், கான்ட்ராக்டர் ராமகிருஷ்ணன், EX.D.S.P.உமாமகேஷ்வரன், முருகானந்தம், ஆசைத்தம்பி, அறம் விழுதுகள் முகம்மது சலாஹுதீன்,

உள்ளிட்டோர் கலந்துகொண்டு இந்த சிறப்பான திறப்புவிழாவை சிறப்பித்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு