ஸ்ரீ ராஜ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீ ராஜ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

டிச-13 

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் நகர் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ ராஜ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று மிக விமரிசையாக நடைபெற்றது. இதில் 6வது வார்டு திமுக சார்பில் அன்னதான நிகழ்ச்சியை மாவட்ட திமுக பொறுப்பாளர் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள் அன்னதான நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்கள். இதில் ராமநாதபுரம் திமுக நகர செயலாளர் பிரவீன் தங்கம்(தெற்கு) ராமநாதபுரம் நகர செயலாளர் (வடக்கு) ஆர்.கே.கார்மேகம் முன்னிலையில்  அன்னதான நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. அன்னதானத்தை 

பக்தகோடிகளுக்கும் பொதுமக்களுக்கும்   6 வது வார்டு திமுக சார்பில் வழங்கினார்கள். இதில் 6 வது வார்டு செயலாளர் கணேசன் இளைஞர் அணி மகேஷ் கண்ணன், நகர் தலைவர்             ஜி.செந்தில்குமார் (உதயநிதி ஸ்டாலின் மன்றத்தலைவர்)          6 வது வார்டு நாகராஜன்,ராமு, சைவ துரை, நாகர்ஜூன்,வேல் ஸ்தபதி, சக்தி,அஜித் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு அன்னதான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். 

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு