தமிழக அரசு கிராம கோவில் பூசாரிகளுக்கும் புத்தாடை வழங்க வேண்டும்
10 கோடியில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள பூசாரிகள் அர்ச்சகர்களுக்கு புத்தாடை பணியாற்றினார் சீருடை 🛕 தமிழக அரசு அறிவித்துள்ளது .
தமிழக அரசு கிராம கோவில் பூசாரிகளுக்கும் புத்தாடை வழங்க வேண்டும் பொங்கல் பண்டிகை சித்திரை புத்தாண்டு இதை போன்ற விசேஷ நாட்களில் கோவில்களில்
பூஜை பொருட்கள் வழங்க வேண்டும் கோவிலுக்கு நேந்தி விடும் பசுக்களை பூசாரிகளுக்கு தானமாக வழங்க வேண்டும் காளை மாடாக இருந்தால் விலையை நிர்ணயம் செய்து வருவாய் இல்லாத கோவில் பூசாரிகளுக்கு
பசுக்களை வாங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என🛕
அன்பு மிகு தமிழக உயர் திரு ஐயா முதல்வர் அவர்கள்
இந் சமய அறநிலையத்துறை உயர் திரு ஐயா அமைச்சர் அவர்கள்
அரசு இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் முதன்மை செயலர் ஐயா அவர்கள்
இந்து சமய அறநிலைத்துறை மாவட்ட உயர் திரு ஐயா இணை ஆணையர் அவர்கள் உயர் திரு ஐயா உதவி ஆணையர் அவர்கள்
கோவில் பூசாரிகள் கோரிக்கையை
உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறோம்
கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் கோ.பழனிபூசாரி மாவட்ட செயலாளர் ராமலிங்கம் பூசாரி
✍️கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் ஜி முருகன்