ஓசூர் மாநகராட்சியில் *மக்கள் குறைதீர் முகாம்

ஓசூர் மாநகராட்சியில் *மக்கள் குறைதீர் முகாம்

மாண்புமிகு தமிழ்நாடு *முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின்* ஆணைக்கிணங்க மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர்  *ஆர்.காந்தி* அவர்களும்,ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் *திரு.Y. பிரகாஷ்* அவர்களும் *வியாழக்கிழமை (23/12/2021) அன்று* ஓசூர் மாநகராட்சியில் *மக்கள் குறைதீர் முகாம்களை* நடத்தி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அதற்கு தீர்வு காண உள்ளார்கள். கீழ்கண்ட இடங்களில் குறிப்பிட்ட நேரத்தில் பொதுமக்கள் அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து தங்கள் மனுக்களை கொடுக்கலாம். 

1. *காலை *10:00 ஓசூர்* *காமராஜ் காலனி** 

2. *காலை 10:45 அலசநத்தம்* 

3. *காலை 11:30 மணிக்கு ஜூஜூவாடி* 

 மற்றும் 

4. *மதியம் 12:30 மணிக்கு மத்திகிரி* ஆகிய பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்றுக்கொண்டு அதனை ஆய்வு செய்து கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க உள்ளார்கள் எனவே ஓசூர் மாநகரத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தங்களுடைய கோரிக்கை மனுக்களை அமைச்சர் அவர்களிடம் நேரடியாக வழங்கி தீர்வு பெறுமாறு  *ஓசூர் மாநகர திமுக* சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்;

 *S.A.சத்யாEx.mla* .,

ஓசூர் மாநகர பொறுப்பாளர்

ஓசூர் செய்தியாளர் E.V. பழனியப்பன்