வெட்டி வீழ்த்தப்படும் மரங்கள் நகராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

விழுப்புரம் நகரத்தில் பல இடங்களில் எந்தவித அனுமதியும் இல்லாமல் வெட்டி வீழ்த்தப்படும் மரங்கள் நகராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க  வேண்டும் 

விழுப்புரம்  ரங்கநாதன் சாலையில் உள்ள மரங்கள் எந்த அனுமதி இல்லாமல் வெட்டப்படுகிறது. நகராட்சி அதிகாரிகள்  இதில் கவணம் செலுத்த வேண்டுகிறோம் . ஒரு மரத்தை வளர்க்க எவ்வளவு கஷ்டம் என்று மரம் வைத்தால் மட்டும்தான் தெரியும் மரத்தை வெட்டும் நபருக்கு தெரிய வாய்பில்லை எனவே மரம்  வெட்டுபவர் மீது உரிமை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் 

 மாவட்ட செய்தியாளர் G. முருகன்