பிஜேபி சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு

பிஜேபி சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு


 ராமநாதபுரம் நவ-22

ராமநாதபுரம் மாவட்ட பிஜேபி சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு வினியோகம் துவங்கியது. ராமநாதபுரம் அரண்மனையில் உள்ள பிஜேபி அலுவலகத்தில் வைத்துவிருப்ப மனு வினியோகம் செய்யப்பட்டது விருப்பமனுவை திரு. விஜயகுமார், திரு.ஆத்மா கார்த்திக், திரு. சிவசங்கரன், திரு. பரமேஸ்வரன், திரு. சுந்தர பாண்டியன், மண்டபம் ஒன்றிய தலைவர் திரு.ஆர். முருகேசன், ராமநாதபுரம் நகர் தலைவர் மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவர் ஆனந்த், ராமநாதபுரம் நகர் தலைவர் திரு.வீரபாகு ஆகியோர் முன்னிலையில் விருப்ப மனுவை பிஜேபி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர் இதில் ஏராளமான பட்டதாரி ஆண்கள், பெண்கள் என பலரும் விருப்பமனுவை பெற்றுக்கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு