சிறுவன் இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

சிறுவன் இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


*கள்ளக்குறிச்சி அடுத்த குதிரைசந்தலை சேர்ந்த சிறுவன், சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.*

*சிறுவன் உடம்பில் காயம் இருப்பதால் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், பிரேதபரிசோதனை அறிக்கை தரக்கோரியும், சிறுவன் இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரியும் இறந்து போன சிறுவனின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.*

*இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.*

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் முருகன்