கொசுப்புழு களப்பணியாளர் சங்கத்தின் சார்பில் ஊதிய உயர்வு அளிக்க கோரி மனு

கொசுப்புழு களப்பணியாளர் சங்கத்தின் சார்பில் ஊதிய உயர்வு அளிக்க கோரி மனு


 இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொசுப்புழு களப்பணியாளர் சங்கத்தின் சார்பில் ஊதிய உயர்வு அளிக்க கோரி மனு அளிக்கப்பட்டது இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது யாதென்றால் கடந்த 15 ஆண்டு காலமாக ருபாய் 289 தினக்கூலிக்கு வேலைக்கு செல்கிறார்கள்  கடந்த மூன்றாண்டு காலமாக ஊதியம் உயர்த்தப்படவில்லை இதனால் தங்கள் குடும்பத்தில் படிக்கும் பிள்ளைகளின் படிப்பு செலவு மற்றும் குடும்ப செலவு ஆகியவற்றை கவனிக்க இயலாத நிலைமை ஏற்பட்டுள்ளது இதனால் ஊதிய உயர்வு அளிக்க கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு அளித்தனர்.

   நிருபர்  ஜி. முருகன்