சாயல்குடி கிளை முதலாம் ஆண்டு துவக்க விழா
தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கம், இன்று (14-11-2021 ) இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கிளை முதலாம் ஆண்டு துவக்க விழாவிற்கு மாவட்ட செயலாளர் முனைவர் திரு S.குமரகுருபரன் அவர்கள் மாவட்ட இணைச் செயலாளர் திரு .Pஅப்துல் அஜீஸ், மாவட்ட துணை செயலாளர் திரு.ஜஸ்டின் ஜோஸப் நெல்சன் மற்றும் மாவட்ட துணை செயலாளர்
திரு. இராமச்சந்திரன், மாவட்ட தலைவர்
திரு. மாரிமுத்து மாவட்ட துணை தலைவர்
திரு. கர்ணன்
மாவட்ட பொருளாளர் திரு ஜோசப் மற்றும், இராமநாதபுரம் மாவட்டத்தை சிறப்பிக்கும் விதமாக வருகை தந்த சிவகங்கை மாவட்ட பொருளாளர்
திரு. சுந்தரபாண்டியன், மற்றும் கிளை தலைவராக
திரு.U. கதிர்காமன், கிளை செயலாளராக திரு.M.ஆனந்ராஜ் மற்றும் கிளை பொருளாராக திரு N.வரதராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, உறப்பினர் மற்றும் சிறப்பு அழைப்பாளராக திரு K.மலைச்சாமி உதவி மின் பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியம், மற்றும்
திரு. S.ராஜேந்திரன் முகவர் தமிழ்நாடு மின்சார வாரியம், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.