ரவுடி போல செயல்படும் பழைய நன்னாரம் செல்லன் மகன் மாயவனை உடனடியாக கைது செய்க!..
ரவுடி போல செயல்படும் பழைய நன்னாரம் செல்லன் மகன் மாயவனை உடனடியாக கைது செய்க!..திருநாவலூர் ஒன்றியம் நன்னாரம் ஊராட்சியில் நடைபெற்ற வார்டு உறுப்பினர் தேர்தலில் ஐனநாயக முறையில் வெற்றி பெற்றவர்களை மாயவன் தலைதலைமையில் 20 மேற்பட்ட ரவுடிகள் திருநறுங்குன்றம் 1 மற்றும் 2 வது வார்டு உறுப்பினர்களையும் நன்னாரம் 4 வது உறுப்பினர் அனுசுயாஏழுமையும் கடத்தி மாதவனுக்கு சொந்தமான தனியார் பள்ளியில் அடைத்து வைத்து அடித்து சித்தரவதை செய்யதுள்ளனர் இதுசம்பந்தமாக 16. 10.2021ல் திருநாவலூர் காவல்நிலையத்தில் நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட அனுசுயாவிற்கு நியாயம் வழங்கிடு!! .. இவன் நன்னாரம் ஊராட்சி பொதுமக்கள் ...
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் ஜி முருகன்