ஓசூரில் புதியதாக குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்த 1000 பேருக்கு மின்னணு குடும்ப அட்டை
ஓசூரில் புதிதாக குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்த 1000 பேருக்கு இன்று காலை அந்திவாடி, ஜுஜுவாட மற்றும் பாகலூர் பகுதிகளில் நடைபெற்ற மின்னணு குடும்ப அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஒசூர் எம்.எல்.ஏ ஒய்.பிரகாஷ் கலந்துகொண்டு வழங்கினார்:
இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒசூர் எம்.எல்.ஏ எஸ்.ஏ.சத்யா, ஒசூர் வட்டாச்சியர் கிருஷ்ணமூர்த்தி, டி.எஸ்.ஓ பன்னீர்செல்வி,
திமுக நிர்வாகிகள் சீனிவாசன், சுகுமார், மாதேஷ், சின்ன பில்லப்பா,
தனலஷ்மி, KTR, சென்னீர்ப்பா, எல்லோ மணி| வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஓசூர் செய்தியாளர் ; E.V. பழனியப்பன்