பெரியபட்டினம் எஸ்டிபிஐ கட்சியின் ஒன்றிய கவுன்சிலர்க்கு உற்சாக வரவேற்பு

பெரியபட்டினம் எஸ்டிபிஐ கட்சியின் ஒன்றிய கவுன்சிலர்க்கு உற்சாக வரவேற்பு

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் செ.பைரோஸ்கான் அவர்களுக்கு, குளோளபல் யுனிவர்சிட்டியின் சார்பில் சமூக சேவைக்காக கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுக்கொண்டு ஊர் திரும்பிய அவருக்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் ராமநாதபுரம் கிழக்கு எஸ்டிபிஐ கட்சி  மாவட்டத்  தலைவர்  ரியாஸ் கான் தலைமையில் பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல், பொருளாளர் அசன் அலி,செயலாளர் நஜிமுதீன்,மேற்கு சட்டமன்ற தொகுதி தலைவர் பீர்முகைதீன்,செயலாளர் அக்பர் அலி ராமநாதபுரம் நகர் செயலாளர் சகுபர் சாதிக் பெரியபட்டினம் நகர் தலைவர் ரஜபுல்லா கான், நகர் செயலாளர் முகம்மது மீராசா பெரியபட்டினம் ஊராட்சி மன்றத் துணை தலைவர் புரூஸ்கான், ராமநாதபுரம் நகர் துணை தலைவர் அனீஸ் நகர் செயற்குழு உறுப்பினர்கள் கோரி முகம்மது,  சகுபான் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு