அமமுக வேட்பாளர் அறிவிப்பு
செப்-24 அமமுக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்கள். ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி வார்டு எண் 7 போகலூர் ஒன்றியம் கழக வேட்பாளராக பிரசாத் சிங் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்தார். இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்ட (மேற்கு) செயலாளர் எம். முருகனை சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் போகலூர் ஒன்றிய கழக செயலாளர் ராஜாராம் பாண்டியன் உள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு