தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கம் இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் திரு .மாரிமுத்து அவர்களின் செல்வமகள் இல்லத் திருமண விழா
வணக்கம் தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கம் இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் திரு .மாரிமுத்து அவர்களின் செல்வமகள் இல்லத் திருமண விழா வைபவத்திற்கு வருகை தந்து சிறப்பித்த நமது TMAMS மாநில அமைப்புச் செயலாளர் திரு யோகநாதன், கொள்கை பரப்பு செயலாளர் திரு.நாகேஸ்வரன், மாநிலத் துணைத் தலைவர்
திரு. கிருஷ்ணன் சிவகங்கை மாவட்ட தலைவர்,
திரு. கலைச்செல்வன், HMS இராமநாதபுரம் மாவட்ட பொருளாளர் சாமி ஐயா, மற்றும் பரமக்குடி, தொண்டி, சாயல்குடி, கமுதி, முதுகுளத்தூர், இராமநாதபுரம் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் அனைத்து தோழமைகளுக்கும் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்
இவன்,
இராமநாதபுரம் மாவட்ட செயலாளர்
S. குமரகுருபரன்
இணை செயலாளர்
P. அப்துல் அஜீஸ்