மக்கள் வேட்பாளர் பசுமைநாயகன் விவசாய அணி மாநில தலைவர் பழனி
நான் வெறும் வேட்பாளர் மட்டும் தான் ப.உண்ணாமலை உங்கள் பாசத்துக்கு கூறிய பசுமை நாயகன் விவசாய அணி மாநில தலைவர் கோ.பழனிவிவசாயி
🍷 மது பழக்கம் இல்லாதவர் மரியாதை கூரியர் பொதுமக்களுக்கு சேவை செய்வதில் ஆர்வம் உள்ளவர் லஞ்சத்தை பார்க்காமல் பொதுமக்கள் என்னிடம் கோட்டுக்கு கோரிக்கைகளை எனது கோரிக்கையாக செய்து கொடுப்பவர்
ஆன்மீக பணியில்
சிறந்தவர் கோவில் பூசாரிகள் நலச்சங்கம் தமிழ் நாடு கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் கோ.பழனிபூசாரி
ஓய்வுபெற்ற கோவில் பூசாரிகளுக்கு மாதம்
3000 ஆயிரம் 💸 பெற்று தந்தவர் ஆதிதிராவிடர் கோவில் திருப்பணிகளுக்கு
10-0000 ல ஒரு லட்சம் ரூபாய் பணம் பெற்று தந்தவர்
இப்படி பட்ட உங்கள் பொதுசேவை செய்ய கூடியவர் உங்கள் வீட்டு பிள்ளை வேட்பாளர் ப.உண்ணாமலைபழனி
வெற்றி பெற்றா செய்யுங்கள் உங்கள் வெற்றி.
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் ஜி முருகன்