நேஷனல் ஐ.டி. பள்ளி தாளாளர் பத்மாவதிக்கு நல்லாசிரியர் விருது

நேஷனல் ஐ.டி. பள்ளி தாளாளர் பத்மாவதிக்கு நல்லாசிரியர் விருது

சென்னை மாங்காடு நேஷனல் ஐ. டி. இன்டர்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில கல்வி ஆலோசனை குழு தலைவர் சிந்தனைச் சிற்பி சொல்லின் செல்வி கல்விக்காகவேதன்னை  அர்ப்பணித்துக்கொண்ட ஆற்றலாளர் அற்புதமான பாடகர்  திருமதி. டாக்டர். வி.பத்மாவதி அம்மையார் அவர்கள் தமிழகத்தின் தலைசிறந்த ஆசியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன்  நல்லாசிரியர் விருது தமிழக அரசால் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வழங்கப்பட்ட போது எடுத்த படம்.

 அவர் பணி சிறக்க வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்.

 அன்புடன் கே ஆர் நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்.