ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு ஆய்வு செய்வதற்காக வருகை தந்த இந்து அறநிலை துறை அமைச்சர் . சேகர் பாபு

ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு ஆய்வு செய்வதற்காக  வருகை தந்த இந்து அறநிலை துறை அமைச்சர் . சேகர் பாபு


ராமநாதபுரம் செப்-25

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு ஆய்வு செய்வதற்காக இன்று வருகை தந்த இந்து அறநிலை துறை அமைச்சர் திரு. சேகர் பாபு அவர்கள், கோவிலை சுற்றியுள்ள தீர்த்தங்களையும் மூன்றாம் பிரகாரம் மற்றும் தேரையும் ஆய்வு செய்தார். உடன் திமுக மாவட்ட பொறுப்பாளரும் ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் முன்னாள் அமைச்சர்.சத்தியமூர்த்தி மற்றும். இராமேஸ்வரம் திருக்கோவில் தக்கார்ராஜா திரு.N.குமரன் சேதுபதி,பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன், திமுக நகரச் செயலாளர் நாசர்கான், கோவில் ஆணையர், இணை ஆணையர், மற்றும் திமுகவை சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர்கள் உடனிருந்தனர். கோவிலுக்கு வருகை தந்த அமைச்சர் கோவில் யானைக்கு ஆப்பிள் பழம் கொடுத்தார்.


ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு