திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு தேமுதிக சார்பில் வேட்பு மனு

திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு தேமுதிக சார்பில் வேட்பு மனு


 தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு வார்டு எண் 18-ல் திரு.M.திருமுருகன் அவர்களும் திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு வார்டு எண் 1-ல் திருமதி.சூர்யாஏழுமலை அவர்களும் வார்டு எண் 4-ல்  திருமதி. அமிர்தவள்ளிஅர்ச்சுனன் அவர்களும் வார்டு எண் 5-ல் திருமதி. சுதாசுரேஷ் அவர்களும் வார்டு எண் 6-ல் திரு. அரிகிருஷ்ணன் அவர்களும் வார்டு எண் 9-ல் திரு. முருகன் அவர்களும் வார்டு எண் 14-ல் திரு. ராஜேந்திரன் அவர்களும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.உடன் ஒன்றிய கழக செயலாளர் *திருமுருகன்* , மாவட்ட தொண்டரணி செயலாளர் *ரவிச்சந்திரன்* , ஒன்றிய கழக துணை செயலாளர் *அய்யப்பன்* , *பாக்யராஜ்* மற்றும் கழக நிர்வாகிகள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் ஜி .முருகன்