அருள்மிகு சடைச்சி முத்து மாரியம்மன் கோவில் முளைப்பாரி உற்சவ விழா

அருள்மிகு சடைச்சி முத்து மாரியம்மன் கோவில் முளைப்பாரி உற்சவ விழா

செப்-22

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் நகர் கள்ளர் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு சடைச்சி முத்து மாரியம்மன் கோவில் முளைப்பாரி உற்சவ விழா நடைபெற்றது. இவ்விழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அம்மனுக்கு 10 நாட்களுக்கு 10 விதமான அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்களின் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதனையடுத்து விழா அன்று சட.ச்சி முத்து மாரியம்மன் அலங்காரம் என்ற பெயரில் மிக அழகாக அற்புதமாக அலங்கரித்து பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு முளைப்பாரி ஊர்வலம் முளைப் பாரி வளர்க்கப்பட்டு   அதை அருள்மிகு ஸ்ரீசடச்சி முத்துமாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வந்து சிறப்பு. பூஜைகள்  நடத்தப்பட்டது. இந்த சிறப்பு பூஜையையும், அம்மனுக்கு மிக அழகாக அலங்காரத்தையும், செய்தவர் ஆர்எஸ் மங்கலம் சிவஸ்ரீ மணிகண்டன் சிவாச்சாரியார் அவர்கள்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A ஜெரினா பானு